வயித்துக்கு நெருப்பு

img

வாய்க்கு சர்க்கரை வயித்துக்கு நெருப்பு -ஜி.செல்வா

காலந்தோறும் கல்விக் கொள்கை எவ்வாறு உருவாக்கப்பட்டது என உற்று கவனித் தோமானால், அது ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கை யின் பிரதிபலிப்பாகவே அமைந்திருப்பதைக் காணலாம்.